Lakshaya
Tuesday, May 8, 2012
வலி
என்னால் எந்த வலியையும் தாங்கிகொள்ள முடியும்
என்னையே சார்ந்து இருக்கும் உனக்காக,
தளர்ந்து போகும் போது தாங்கி பிடிக்க
உன் தந்தையின் கைகள் என் பின்னால்
காத்து இருப்பதால்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment