Lakshaya
Thursday, October 4, 2012
ஆட்டு குட்டி
நீ ஒவ்வொரு மைல்கல்லில் அடியெடுத்து வைக்கையிலும்
ஆனந்தத்தில் ஆட்டு குட்டியாய் குதிகிறதடி
என் மனம் ..
வேறென்ன வேலை
என்னை தேடி தவழ்ந்து வந்து என் கால்களை
இறுக கட்டிகொல்கயில்
உலகில் வேறெதுவும் முக்கியமான வேலை இல்லை
உன்னை கட்டி அணைத்து முத்தமிடுவதை தவிர..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)